18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நாளை (24/06/2021) மின் தடை..

கீழக்கரையில் நாளை (24/06/2021) மின் தடை..

எழுதியவர்: ஆசிரியர் June 23, 2021, 5:21 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மின்சார வாரியத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் நாளை வியாழன் 24.06.2021 மாதாந்திர மின் பராமரிப்பு வேலை காரணத்தினால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் மின்சாரம் இருக்காது என கீழக்கரை மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

கீழை நியூஸ்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!