17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » அறிவிப்புகள் » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » போட்டோ கேலரி » கீழக்கரையில் 17-12-2017 அன்று சக்கரை நோயாளிகளுக்கான மாபெரும் பரிசோதனை முகாம்..

கீழக்கரையில் 17-12-2017 அன்று சக்கரை நோயாளிகளுக்கான மாபெரும் பரிசோதனை முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் December 15, 2017, 4:13 pm

கீழக்கரையில் 17-12-2017 அன்று தங்கமயில் ஜுவல்லரி மற்றும் அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து சக்கரை நோயாளிகளுக்கான நோய் பரிசோதனை மற்றும் கண்விழித்திரை பரிசோதனை முகாம் ஏற்பாடு செய்துள்ளார்கள்.

இந்த முகாம் கீழக்கரை கைரத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில் காலை 09.00 மணி முதல் மாலை 02.00 மணி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

——————————————————————————-

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!