17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மாவட்ட செய்திகள் » கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய நால்வர் கைது…

கமுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய நால்வர் கைது…

எழுதியவர்: ஆசிரியர் December 15, 2017, 3:43 pm

இராமநாதபுரம் மாவட்டம் கமுதி காவல் நிலைய சரகம் குண்டக்கரை ஆற்றில் எவ்வித அரசு அனுமதியுமின்றி மணல் அள்ளிய ராமர் 33/17, த/பெ கணேசன், மூலக்கரைபட்டி ,  மணி 28/17, த/பெ லெட்சுமணன், கீழக்குளம் , முனியசாமி 20/17, த/பெ முத்துராமன், பாப்பனம் , பாலமுருகன் 40/17, த/பெ சுப்பிரமணி, வாடிபட்டி ஆகிய நான்கு பேர் காவல் துறையினரால் நேற்று (14-12-2017) கைது செய்யப்பட்டனர்.

மேலும் அம்மூவர் மணல் அள்ள பயன்படுத்திய இரண்டு மணல் அள்ளும் இயந்திரம் (Reg. No. TN 65 AZ 9078, For Regn) 3 டிப்பர் லாரிகள் (Reg. No. TN 65 W 7817, TN 67 AE 8088, TN 45 AS 2388) ஆகியவற்றையும் கைப்பற்றி காவல் நிலையம் கொண்டுவந்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!