17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் ரமலான் மாதங்களில் இரவுத் தொழுகை நடத்திய மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா!..

கீழக்கரையில் ரமலான் மாதங்களில் இரவுத் தொழுகை நடத்திய மாணாக்கர்களுக்கு பாராட்டு விழா!..

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2021, 9:04 pm

கீழக்கரை வடக்குத்தெரு சமூக நல தர்ம அறக்கட்டளை NASA-கீழ் செயல்படும் அல் மதரஸத்துல் முஹம்மதியாவில் பயிலும் மாணவர்கள் கடந்த ரமலான் மாதங்களில் வடக்குத்தெரு மற்றும் பிற தெருக்களில் இரவு தொழுகை நடத்தினார்கள்.

இம்மாணக்கர்களை பாராட்டும் விதமாக மதரஷா வளாகத்தில்  மதரஸா நிர்வாகத்தினரால் ஊக்கப்பரிசுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!