17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » கீழக்கரை வடக்குத் தெரு முஹ்யித்தீனியா பள்ளியில் கொரோனோ தடுப்பூசி முகாம்..

கீழக்கரை வடக்குத் தெரு முஹ்யித்தீனியா பள்ளியில் கொரோனோ தடுப்பூசி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் June 21, 2021, 6:25 pm

கீழக்கரை வடக்குத் தெரு  முஹ்யித்தீனியா மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில்  கொரோனோ தடுப்பூசி முகாம் சுகாதார துறையுடன் இணைந்து இன்று (21/06/2021) காலை 10.00 மணி முதல்  நடைபெற்றது.

இம்முகாமில் இம்முகாமில் 300க்கும் மேற்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் தடுப்பூசி எடுத்து கொண்டனர்.  இந்த நிகழ்வில் பள்ளி நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் ஆசிரிய பெருந்தகைகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!