17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையம் சங்கராஜா கோட்டை தேர்வில் 500க்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

இராஜபாளையம் சங்கராஜா கோட்டை தேர்வில் 500க்கு மேற்பட்ட பொது மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

எழுதியவர்: mohan June 21, 2021, 7:22 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் சங்கராஜா கோட்டை பகுதியில் உள்ள சமுதாய மண்டபத்தில் பூபதிராஜா வங்கித் தலைவர் ராதாகிருஷ்ணன் ராஜா தலைமையில் தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டு 550 மேற்பட்டோருக் டோக்கன் வழங்கப்பட்டு பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டார்இதில் தடுப்பு ஊசி செலுத்தி கொள்வதற்காக இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!