17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பில்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்.

பில்லூர் கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவர் சண்முகப்பிரியா தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம்.

எழுதியவர்: mohan June 21, 2021, 6:20 am

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் ஆர்வமுடன் எவ்வித அச்சமுமின்றி தாமாக முன்வந்து கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர் இந்நிகழ்ச்சியைகலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தவின் பேரில் மருத்துவ அலுவலர் டாக்டர் அருள்பிரகாஷ் தலைமையிலான மருத்துவ குழு செவிலியர்கள் அம்பிகா, ஸ்வேதா, மாலினி ,கவிப்பிரியா பொதுமக்களை பரிசோதனை செய்து தடுப்பூசி வழங்கினார் பில்லூர் ஊராட்சி மன்றத் தலைவர் தலைவர் சண்முகபிரியா த/பெ மூர்த்தி தலைமையில் தடுப்பூசி முகாம் நடைபெற்றது முன்னிலையாக ஊராட்சி மன்ற துணை தலைவர் தாமோதரன் ஊராட்சி எழுத்தாளர் சதீஷ் கிராம நிர்வாக அலுவலர் அசோக் மற்றும் கிராமத்தின் முக்கிய பிரமுகர்களும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!