18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காட்பாடியில் த்ரீசக்திவாராஹி அறக்கட்டளை சார்பில் கொரானாநிவாரண உதவிகள்.ஆட்சியர் வழங்கினார்.

காட்பாடியில் த்ரீசக்திவாராஹி அறக்கட்டளை சார்பில் கொரானாநிவாரண உதவிகள்.ஆட்சியர் வழங்கினார்.

எழுதியவர்: mohan June 20, 2021, 6:11 pm

வேலூர் அடுத்த காட்பாடி சித்தூர் பஸ் நிலையம் அருகில் உள்ள தனியார் மண்டபத்தில்த்ரீசக்திவாராஹி அறக்கட்டளை மற்றும் பிளஸ்டு அறக்கட்டளை இணைந்து தொற்றால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள், ஊனமுற்றோர், தொழுநோய் குடும்பங்களை சேர்ந்த 63 குடும்பங்களுக்கு இலவசமளிகை பொருள்கள் வழங்கப்பட்டன.சிறப்பு விருந்தினராக ஆட்சியர் குமரவேல்பாண்டியன் கலந்துகொண்டு இலவச பொருள்களை வழங்கினார்.காட்பாடி வட்டாட்சியர் பாலமுருகன், அறக்கட்டளையை சேர்ந்த மருத்துவர்கள் சுபப்ரியா, விஜயசாந்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!