17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை திருநகரில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தில்கொண்டாடினர்.

காங்கிரஸ் கட்சி சார்பில் காங்கிரஸ் கட்சி அகில இந்திய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளை திருநகரில் உள்ள நாடாளு மன்ற உறுப்பினர் அலுவலகத்தில்கொண்டாடினர்.

எழுதியவர்: mohan June 20, 2021, 7:19 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகத்தில் காங்கிரஸ் சார்பில் முன்னாள் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாள் விழாவை கொண்டாடினர் இதனைத்தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு பிரியாணி வழங்கினார்விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினராகத் அலுவலகத்தில் மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் சரவணபவான் தலைமையில் மாநில சட்ட பிரிவு இணைச் செயலாளர் ஜெரால்டு சத்திய சிலன் மற்றும் மத்திய பொதுக்குழு உறுப்பினர் ராஜ்குமார் ஓபிசி தொகுதி தலைவர் ரமேஷ் . திருப்பரங்குன்றம் தொகுதி தகவல் பிரிவு தலைவர் நேரு சுந்தர்.பாலா உள்ளிட்ட மற்றும் பலர் கலந்து கொண்டனர் . விழாவில் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கறைக்கு பிரியாணி வழங்கினர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!