ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரிந்த சார்பதிவாளர் அன்பு கோவிட்-19
தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த அன்பு சார் பதிவாளராக ஆம்பூர் மற்றும் ஆற்காடு அலுவலகத்தில் பணிபுரிந்து வந்தார்.கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனை சிகிச்சைக்கு பின்பு நேற்று இரவு 11 மணிக்கு உயிரிழந்தார்.சார்பதிவாளர் அன்பு மறைவுக்கு ஆற்காடு மற்றும் ஆம்பூர் சார்பதிவாளர் அலுவலக பணியாளர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து உள்ளனர்.
ஆற்காடு சார்பதிவாளர் அன்பு கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பு
எழுதியவர்: mohan June 19, 2021, 5:37 pm




You must be logged in to post a comment.