திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் ஒன்றியம் கீழ்குப்பம் கிராமத்தில் கொரோனா டுப்பூசி முகாம்
ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன் தலைமையில் பிச்சாண்டி முன்னிலை வகித்தார் கலசபாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் கௌதம் ராம் உத்தரவின்பேரில் மருத்துவர் பசுபதி தலைமையில் கீழ்குப்பம் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர் வார்டு உறுப்பினர் ஊராட்சி எழுத்தர் செல்வம் கிராம நிர்வாக அலுவலர் கௌரி மற்றும் மருத்துவ குழுவினர் செவிலியர் சுபா காந்திமதி கலந்து கொண்டனர்
கீழ்குப்பம் கிராமத்தில் கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் தொடங்கி வைத்தார்
எழுதியவர்: mohan June 19, 2021, 4:02 pm




You must be logged in to post a comment.