17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தியாகசீலர் கக்கன் 112வது பிறந்தநாள். அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை

தியாகசீலர் கக்கன் 112வது பிறந்தநாள். அரசு சார்பாக மாலை அணிவித்து மரியாதை

எழுதியவர்: mohan June 19, 2021, 6:36 am

மதுரை மாவட்டம் மேலூர் தும்பைபட்டியில் உள்ள கக்கன் திருவுருவச் சிலைக்கு .. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மதுரைமாவட்ட ஆட்சியர்அணிஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!