17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொமுச பேரவையின் சார்பில்.தமிழக முதல்வர் கொரோனோ நிவாரண நிதி .

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொமுச பேரவையின் சார்பில்.தமிழக முதல்வர் கொரோனோ நிவாரண நிதி .

எழுதியவர்: mohan June 18, 2021, 7:04 am

சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் நேரிடையாக நிவாரண நிதி ₹100108 வழங்கப்பட்டது. மற்றும் கடந்த கால ஆட்சியில் தொழிற்சங்க நடவடிக்கைகாக வேலையிழந்த 10 நபருக்கு வேலை மற்றும் 108 ஆம்புலன்ஸ் சேவை அரசு ஏற்று நடத்த வேண்டும், தீபாவளி போனஸ் தொகை,ஊதிய உயர்வு,வாகன விபத்தில் கை இழந்த கடலூர் நண்பருக்கு வேலை,மூன்றாம் பாலினத்திருக்கு வேலை வழங்க வேண்டும்,ஊதிய உயர்வு என பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவும் வழங்கப்பட்டது. இதை போல் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர், சுகாதாரதுறை செயலாளர், முதல்வர் சிறப்பு அதிகாரி, திட்ட இயக்குநர் மற்றும் ஜிவிகே இ எம் ஆர் ஐ நிர்வாகத்திற்கு தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொமுச பேரவைநில தலைமைகோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது மதுரை மாவட்ட தொமுச பேரவை மாநில பொதுச்செயலாளர் 108 அவசர கால ஊர்தி இருளாண்டி தலைமையில் வழங்கினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!