17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோயில்களை திறக்கக்கோரி அகில பாரத இந்து சேனா சார்பில் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்

கோயில்களை திறக்கக்கோரி அகில பாரத இந்து சேனா சார்பில் திருப்பரங்குன்றம் பதினாறுகால் மண்டபத்தில் ஆர்ப்பாட்டம்

எழுதியவர்: mohan June 17, 2021, 6:52 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபத்தில் அகில பாரத இந்து சேனா சார்பில் இந்து கோயில்களை திறக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.விதிமுறைகளுக்கு உட்பட்டு டாஸ்மாக் கடைகளை தமிழக அரசு திறந்தது போல் சமூக இடைவெளியுடன் கூடிய விதிமுறைகளுடன் கோயில்களை திறக்க கோரி ஆர்ப்பாட்டம் செய்தனர்.இதில் மதுரை மாவட்ட தலைவர் நாராயணன் மண்டலத் தலைவர் வேலாயுதம் உள்ளிட்ட 17 பேர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!