திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்ததென்மாதிமங்கலம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் துரை மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வழக்கறிஞர் எழில்மாறன் தலைமையில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
கலசப்பாக்கம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் கௌதம்ராம் உத்தரவின் பேரில் டாக்டர் மேனகா தலைமையிலான மருத்துவக் குழுவினர் தடுப்பூசி முகாமை சிறப்பாக நடத்தினர் சிறப்பாக நடைபெற்ற தடுப்பூசி முகாமை நூற்றுக்கும் மேற்பட்டோர் தாமாக முன்வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர் செவிலியர் லில்லிமேரி, காந்திமதி, பிரியா, சுபா, அனிதா, கிராம நிர்வாக அலுவலர் விஜயலட்சுமி ஊராட்சி எழுத்தாளர் ஜெயபாலன் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
தென்மாதிமங்கலம் கிராமத்தில் ஆர்வமுடன் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்
எழுதியவர்: mohan June 14, 2021, 4:30 pm




You must be logged in to post a comment.