18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கன்சியூமர் கவுன்சில் ஆஃப் தமிழ் நாடு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கினார்

கன்சியூமர் கவுன்சில் ஆஃப் தமிழ் நாடு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு 100 உணவு பொட்டலங்கள் வழங்கினார்

எழுதியவர்: mohan June 14, 2021, 4:04 pm

திருவண்ணாமலை அனைத்து பகுதிகளிலும் கன்சியூமர் கவுன்சில் ஆஃப் தமிழ் நாடு அமைப்பு சார்பில் பொதுமக்களுக்கு உணவு பொட்டலங்கள் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது நிகழ்விற்குமாவட்ட தலைவர் E.சிவசங்கர் ஜி தலைமையில் நடைபெற்றது. கரோனா தொற்று அதிகரித்த நிலையில் திருவண்ணாமலை அடிவாரப் பகுதிகளில் ஏழை எளியோர்கள் தவித்து வரும் நிலையில் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் சேவையாற்றி வருகின்றனர் இதைத்தொடர்ந்து தொடர்ந்துகன்சியூமர் கவுன்சில் ஆஃப் தமிழ் நாடு அமைப்பு சார்பில் ஏழைகளுக்கு தொடர்ந்து உணவுப் பொட்டலங்கள் வழங்கி வருகின்றது.நிகழ்வில்அமைப்பின் மாவட்ட செயலாளர் S.ரபிஃக், மாவட்ட இனைசெயலாளர் M.P.சரவணன், ஆரணி நகர அமைப்பாளர் H.ஜாப்பர், நகர பொருப்பாளர் J.லஷ்மணன் ஆகியோர் ஒருங்கிணைப்புடன் நிகழ்வு நடைபெற்றது நிகழ்வில் பொதுமக்களும் கலந்து கொண்டனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!