18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலவச நிவாரண பொருட்கள் வழங்கும் விழா

இலவச நிவாரண பொருட்கள் வழங்கும் விழா

எழுதியவர்: mohan June 14, 2021, 7:27 am

விருட்சம் அசோசியேசன் நிறுவனத் தலைவர் ஆர்.காசிராஜன் தலைமையிலும், விருட்சம் புட்ஸ் இருதய ஆக்னல், மீசை தங்கராஜ், ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் சிறப்பு விருந்தினராக குறும்பட இயக்குனரும், நடிகரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர் கலந்து கொண்டு மதுரையில் உள்ள ஏழை எளியவர்கள் உள்ள பகுதிகளில் கொடுத்து விட்டு முடிவில் பொன் மேனியில் அரிசி, காய்கறிகள் வழங்கினார்.

விழாவில் வழக்கறிஞர் பிரேம்குமார், நடிகை சித்ரா, குழந்தை நட்சத்திரம் ரேஷ்மா கலந்து கொண்டனர். மூலிகை சிக்கன் விருட்சம் அசோசியன் சார்பில் ஏழை எளியவர்களுக்கு 105 பேர்களுக்கு வழங்கினார்கள். ஒளிப்பதிவாளர் செந்தில் நாதன் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தார்..

செய்தார் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!