18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூர் அருகே நடந்த கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு

ஆம்பூர் அருகே நடந்த கார் விபத்தில் 2 பாதிரியார்கள் உயிரிழப்பு

எழுதியவர்: mohan June 13, 2021, 10:13 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கிளி என்ற இடத்தில் பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் விடியற்காலை கார் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவர் மீது மோதி சாலையோரம் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்ததில் பெங்களூரை சேர்ந்த பாதிரியார்கள் விக்டர்மோகன் (52)தாவீது (53) ஆகிய 2 பேர் சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். ஓட்டுநர் சாம்சன் படுகாயத்துடன் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து ஆம்பூர் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!