18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ திறக்க சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை

இராஜபாளையத்தில் போட்டோ ஸ்டுடியோ திறக்க சட்டமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை

எழுதியவர்: mohan June 13, 2021, 7:11 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் போட்டோ வீடியோ கலைஞர் சங்கம் சார்பில் சட்டமன்ற உறுப்பினர்தங்கபாண்டியனிடம் விருதுநகர் மாவட்டம் முழுவதிலும் போட்டோ ஸ்டுடியோகள் கொரோனாவால் ஊரடங்கால் மூடப்பட்டுள்ளது மேலும் தமிழக அரசு அறிவித்த உத்தரவில் திறக்கவோ அல்லது மூடவோ எந்த ஒரு முழுமையான அறிவுப்பும் இல்லாத நிலையில் வாழ்வாதாரம் இழந்துள்ளதாக சட்டமன்ற உறுப்பினரிடம் சங்கத் தலைவர் ஈபிஎஸ் குமார் கோரிக்கை வைத்தார் .எங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப் படுவதால் கடைகள் திறக்க அனுமதி அளிக்குமாறு கோரிக்கை வைத்தனர் கோரிக்கையை ஏற்று கடைகள் திறக்க அதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்தார் .அவருக்கு போட்டோ வீடியோ சங்க சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது…

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!