17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ராஜபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

ராஜபாளையத்தில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் 300 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன

எழுதியவர்: mohan June 12, 2021, 4:44 pm

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கி யார் சாலையில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்றம் சார்பில் விருதுநகர் மாவட்ட பொறுப்பாளர் சங்கரலிங்கம் தலைமையில் குறைந்த காலத்தில் வறுமையில் வாழக்கூடிய 300-க்கும் மேற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு அரிசி காய்கறி எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களை ராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தலைமையில் வழங்கினர்

இந்த நிகழ்ச்சியில் மன்ற நிர்வாகிகள் சுகுமார் .முகமது தெளபிக், முத்துகிருஷ்ணன் பிரகாஷ் மற்றும் திமுக நகர செயலாளர் ராமமூர்த்தி , ராஜா அருள்மொழி மணிகண்ட ராஜா சியாம் ராஜா உள்ளிட்ட பல கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!