18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நடிகர் சங்கம் சார்பாக கிருமிநாசினி முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

நடிகர் சங்கம் சார்பாக கிருமிநாசினி முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

எழுதியவர்: mohan June 12, 2021, 6:31 am

மதுரை அரசு கொரோனா சிகிச்சை மையம் முன்பு பிரபல நடிகர் சங்கம் சார்பாக கிருமிநாசினி முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது……மதுரை அண்ணா பஸ் ஸ்டாண்ட் பகுதியில் உள்ள அரசு கொரோனா சிகிச்சை மையம் முன்பு பொதுமக்களுக்கு சினிமா நடிகர் சூரி நற்பணி மன்றம் இயக்கத்தின் சார்பாக பொது மக்களுக்கு இலவசமாக உணவு, முககவசம், சனிடைசர் வழங்கப்பட்டது .இதில் மாநில தலைவர் ஆதிஸ்வரன், மாநில ஒருங்கிணைப்பாளர் சூரியபிரகாஷ், மதுரை மாவட்ட தலைவர் சதீஸ்குமார், மாவட்ட துணை தலைவர் பாண்டியன், மாவட்ட செயலாளர் மக தீரன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!