18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் புதிய வழக்கறிஞர் அலுவலகம்..

கீழக்கரையில் புதிய வழக்கறிஞர் அலுவலகம்..

எழுதியவர்: ஆசிரியர் June 11, 2021, 6:03 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்குத் தெருவைச் சார்ந்த சிங்கப்பூர் டிராவல்ஸ் ஜகுபர்,  மகன் ஜாவித் கடந்த 2ஆண்டுகளுக்கு முன்பு வழக்கறிஞர் படிப்பை முடித்து வழக்கறிஞராக பணியாற்றி வந்தார்.

இதை தொடர்ந்து இன்று (11/06/2021)  கீழக்கரை முஸ்லீம் பஜாரில் வழக்கறிஞர் பணிக்காக அலுவலகம் திறந்தார்.  அந்த அலுவலகத்தை சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஹமீது சுல்தான் திறந்துவைத்தார். இந்நிகழ்வின் போது சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முஜிப், மஹ்தூமியா மேல்நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திகார் ஹசன், இன்ஜினியர் கபீர், தெற்கு தெரு ஜமாத் செயலாளர் செய்யது இபுராகிம், மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!