18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மக்கள் நீதி மையம் சார்பில் கரோன நலத்திட்ட உதவிகள்

மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகளில் மக்கள் நீதி மையம் சார்பில் கரோன நலத்திட்ட உதவிகள்

எழுதியவர்: mohan June 11, 2021, 5:47 pm

திருப்பரங்குன்றம் தாலுகா மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் கரோன 2வது அலையால் தமிழ்நாட்டில் போடப்பட்டுள்ள முழு ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் சார்பாக மாநில துணைச்செயலாளர் வழக்கறிஞர் அணி கிருஷ்ணகுமார், தலைமையிலும், சத்யா கணேசன், P.S. சரவணன், அனுப்பானடி மாரிமுத்து, ஆகியோர்களின் முன்னிலையிலும் செந்தில், ஆஸ்பெரிஸ் சீனிவாசன், ஆகியோர்களும் கலந்துகொண்டு பொது மக்கள் 80 பேருக்கு 5கிலோஅரிசி, கோதுமை, பருப்புகள், சோப்பு. எண்ணெய். மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!