18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் கடிதத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில்

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் கடிதத்திற்கு மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் பதில்

எழுதியவர்: mohan June 11, 2021, 7:24 am

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் அமையவுள்ள மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகள் குறித்து திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் .வி.வி.ராஜன் செல்லப்பா கடந்த 27.05.2021 அன்று எழுதிய கடிதத்திற்கு  மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன 04.06.2021 அன்று எழுதியுள்ள பதில் கடிதத்தில், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிகளுக்கென சிறப்பு அதிகாரி ஒருவரை நியமித்து மருத்துவமனை துவக்க பணிகளை விரைவுபடுத்துவது குறித்து உடனடியாக பரிசீலிப்பதாக உறுதியளித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!