17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரொண தொற்று ஊரடங்கு காரணமாக நலிவடைந்த ஏழைகளுக்கு உதவிய மதுரை காவலர்கள்

கொரொண தொற்று ஊரடங்கு காரணமாக நலிவடைந்த ஏழைகளுக்கு உதவிய மதுரை காவலர்கள்

எழுதியவர்: mohan June 11, 2021, 7:14 am

கொரொண தொற்று ஊரடங்கு காரணமாக வேலை. வருமானம் இல்லாமல் தவித்து வந்தனர் அவர்களது நிலையை அறிந்த மதுரை எஸ் எஸ் காலனி சட்டம் ஒழுங்கு காவல் ஆய்வாளர் பிளவர் ஷீலா மற்றும் காவல் துணை ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் இணைந்து எஸ் எஸ் காலனி காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் மளிகை காய்கறி பொருட்கள் வழங்கினார்கள் காவலர்கள் இணைந்து இப்பணியை செய்தது அப்பகுதி மக்களிடையே மிகுந்த பாராட்டைப் பெற்றது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!