18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாவட்ட செய்திகள் » காவல்துறையின் நண்பர்கள் (FOP-Friends of Police) பிரிவினருக்கு ஓரு நாள் பயிற்சி முகாம்..

காவல்துறையின் நண்பர்கள் (FOP-Friends of Police) பிரிவினருக்கு ஓரு நாள் பயிற்சி முகாம்..

எழுதியவர்: ஆசிரியர் December 11, 2017, 7:24 pm

இராமநாதபுரம் மாவட்டத்தில் காவல்துறையின் நண்பர்கள் (FOP-Friends of Police) பிரிவினருக்கான ஒரு நாள் பயிற்சி முகாமை இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம்பிரகாஷ் மீனா தொடங்கி வைத்தார்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட 53 பேருக்கும், செயல்பட வேண்டிய விதம் குறித்தும், காவல் துறையினருடன் இணைந்து பணியாற்றுதலின் முக்கியத்துவம் குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!