17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » போட்டோ கேலரி » விளையாட்டு செய்திகள் » மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்ரை CVC அணியினர் இரண்டாம் பரிசு..

மாநில அளவிளான மின்னொளி கைப்பந்து போட்டியில் கீழக்ரை CVC அணியினர் இரண்டாம் பரிசு..

எழுதியவர்: ஆசிரியர் December 11, 2017, 1:04 am

மாரியூரில் 09/12/2017 அன்று நடைபெற்ற மாநில அளவிலான இரண்டுநாள் (09-12-17 & 10-12-17)மின்னொளி கைப்பந்து போட்டி நடைபெற்றது.

அதில் கீழக்கரையை சார்ந்த கஸ்டம்ஸ் வாலிபால் கிளப்(CVC – CUSTOMS VOLLEY BALL CLUB) அணியினர் இரண்டாம் பரிசு பெற்றனர். இந்த *CVC* வாலிபால் அணி ஹிதாயத் இளைஞர் நற்பணி மன்றத்தின் கீழ் செயல்படுவது குறிப்பிடதக்கது. மேலும் ஹிதாயத் நற்பணி மன்றம் கீழக்கரை சுற்றிவட்டாரம் முழுவதும் இலவச மரக்கன்றுகள் வழங்குவது பாராட்டுக்குரிய விசயமாகும்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!