18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரொண நோயாளிகளுக்கு உணவு வழங்கிய எஸ்.டி.பி.ஐ கட்சி

அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கொரொண நோயாளிகளுக்கு உணவு வழங்கிய எஸ்.டி.பி.ஐ கட்சி

எழுதியவர்: mohan June 5, 2021, 3:14 pm

மதுரை எஸ்.டி.பி.ஐ கட்சி   மகளிர் அணி விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்ட நிர்வாகிகள் சார்பாக கொரோனா காலத்தில் பசியோடு இருக்கும் பொதுவெளி

மக்களின் பசியை போக்கும் விதமாக சுமார் 250 நபர்களுக்கு மதிய உணவு மதுரை அரசு இராசாசி மருத்துவமனை கொரானா சிகிச்சை மையம் முன்பாக வழங்கப்பட்டது மாவட்ட தலைவி கதிஜா பீவி துணை தலைவி ஆபிதா பேகம் ஆகியோர் வழங்கினார்கள்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!