17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பொது சேவை மையம் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கொரானா விழிப்புணர்வு

பொது சேவை மையம் சங்கத்தின் சார்பில் பொதுமக்களுக்கு கொரானா விழிப்புணர்வு

எழுதியவர்: mohan June 5, 2021, 10:20 am

திருவண்ணாமலை மாவட்ட பொது சேவை மையம் சங்கத்தின் சார்பாக நடமாடும் பொது சேவை மையத்தை தொடங்கி இரண்டு வருடங்களாக சேவை செய்து வருகிறது. திருவண்ணாமலை மாவட்ட பொது சேவை மையம் சங்கத்தின் தலைவர் மணிகண்டன், செயலாளர் ராமு மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் சிறப்பான முறையில் மக்களுக்காக சேவை செய்து வருகிறார்கள் அதனடிப்படையில் கொரோனா விழிப்புணர்வு  சங்கத்தின் சார்பாக நடமாடும் பொது சேவை மையம் வாகனத்தில் சேவைகள் செய்து வருகிறார்கள்,அதனடிப்படையில் சங்கத்தின் சார்பாக நடமாடும் பொது சேவை மையம் வாகனத்தில் கொரோனா விழிப்புணர்வு சேவைகள் செய்து வருகிறார்கள் அவ்வகையில் கிராம மக்களுக்கு முககவசம், இலவசமாக வழங்கி வருகிறது மேலும் இலவசமாக தடுப்பூசி முன்பதிவு வாகனத்தில் பதிவு செய்து வருகிறது. இணையவழி மருத்துவர் ஆலோசனை இலவசமாக வழங்கி வருகிறது. மின்சார கட்டணம், வங்கி பணம் பெறுதல்,முதியோர் பென்ஷன் பெற்று தருதல் மின்சார கட்டணம் செலுத்துதல் செல்போன் ரீசார்ஜ் செய்தல் போன்றவை நடமாடும் வாகனத்தில் மூலமாக செய்து வருகிறார்கள்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!