18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் திமுக பிரமுகர் தலைமையில் கலைஞர் பிறந்த தின கொண்டாட்டம்..

கீழக்கரையில் திமுக பிரமுகர் தலைமையில் கலைஞர் பிறந்த தின கொண்டாட்டம்..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2021, 1:40 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக சார்பில் கலைஞரின் 98-வது பிறந்தநாளை திமுக பிரமுகர் சதக் இலியாஸ் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்ச்சியின் போது திமுகவினர் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!