18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக முன்கள பணியார்களுக்கு உணவு பொருள்..

கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சி சார்பாக முன்கள பணியார்களுக்கு உணவு பொருள்..

எழுதியவர்: ஆசிரியர் June 4, 2021, 1:28 pm

இன்று (04/06/2021) கீழக்கரை விடுதலை சிறுத்தைகள் கட்சி நகர் செயலாளர் பாசித் இல்யாஸ் தலைமையில்  துப்பரவு பணியாளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

மேலும்  தொடர்ந்து துப்பரவு பணியாளர்களுக்கு மாதம், மாதம்  உதவி தொகை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை விடுதலை சிறுத்தை சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!