18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரியூட்டி வழங்கும் நிகழ்ச்சி…

கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு ஆக்சிஜன் செரியூட்டி வழங்கும் நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் June 3, 2021, 4:21 pm

மறைந்த திமுக தலைவரின் பிறந்தநாளை முன்னிட்டு கொரோனா பேரிடர் காலம் என்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை தமிழகமெங்கும் இருந்து வரும் நிலையில் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் ஏற்பாட்டில் கீழக்கரையில் உள்ள செல்வந்தர்கள் மற்றும் அமைப்புகளின் உதவியுடன் 7.5 லட்சம் மதிப்பில் ஒன்பது ஆக்சிஜன் செரியூட்டி இயந்திரத்தை ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி உறுப்பினரும் இராமநாதபுர மாவட்ட பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியின்போது கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அஹமத் மற்றும் திமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!