17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » உலக செய்திகள் » மக்கள் சேவையில் 5வது வருடத்தில் காலடி வைக்கும் ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..

மக்கள் சேவையில் 5வது வருடத்தில் காலடி வைக்கும் ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ்..

எழுதியவர்: ஆசிரியர் December 10, 2017, 6:42 pm

ரய்யான் ஹஜ் & உம்ரா சர்வீஸ் நிறுவனம் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்பு இத்துறையில் காலெடுத்து வைத்தது. கடந்த வாரம் ஐந்தாம் வருடத்தை நினைவு கூறும் விதமாக அந்நிறுவனத்தினர் மக்கா ஹில்டன் ஹோட்டல் வளாகத்தில் ஹாஜிகளுக்கு இனிப்புகள் வழங்கி சந்தோசத்தை பகிர்ந்து கொண்டனர்.

மேலும் ரய்யான் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹஜ் மற்றும் உம்ரா சேவையை நடுத்தர மக்களும் நிறைவேற்றும் வகையில் மாதந்தோறும் சிறுசேமிப்பு திட்டம் மூலம் பணம் சேமித்து கடமையை நிறைவற்றும் திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றதென்றால் மிகையாகாது.

இவர்களுடைய சேவை மென்மேலும் வளர கீழைநியூஸ் நிர்வாகம் வாழ்த்துகிறது.
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!