18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி:

மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு இல்லை, தமிழக வணிக வரித்துறை அமைச்சர் மூர்த்தி பேட்டி:

எழுதியவர்: mohan June 3, 2021, 5:41 am

மதுரை மாவட்டத்தில் ஆக்சிஜன் தட்டுப்பாடு என்பதே இல்லை, மதுரை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துவருகிறது எனவும், மதுரை மாவட்டத்தில் கொரோனா இல்லாத நிலையை உருவாக்க அரசு போர்க்கால நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது.கிராமபுறங்களில் அரசு மேற்கொண்ட தீவிர தடுப்பு நடவடிக்கைகளாக கொரோனா பரவல் வெகுவாக குறைந்துவருகிறது, கிராம புறங்களில் வீடு வாரியாக பரிசோதனை மற்றும் கொரோனா அறிகுறி தொடர்பான கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!