17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் -கலைஞர் சேவை மையம் சார்பாக பார்வையற்றோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆடை வழங்குதல்.

திருப்பரங்குன்றம் -கலைஞர் சேவை மையம் சார்பாக பார்வையற்றோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு ஆடை வழங்குதல்.

எழுதியவர்: mohan June 3, 2021, 5:36 am

டாக்டர் கலைஞர் அவர்களின் 98 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நாளை பிறந்தநாள் விழாவை முன்னிட்டு  திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் கலைஞர் சேவை மையம் சார்பாக பார்வையற்றோர் மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மாஸ்க் மற்றும் ஆடைகள் வழங்கினர்

.இதில் கலைஞர் சேவை மைய தலைவர் வெங்கடேஷ், மற்றும் மாநில தொழிற்சங்க துணை தலைவர் லெக்ஷ்மணன் ஆகிபோர் பார்வையற்ற மற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு 40 பேருக்கு ஆடைகள் மற்றும் முகக்கவசம் வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!