18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » முன்கள பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு மருந்து..

முன்கள பணியாளர்களுக்கு கொரோனா எதிர்ப்பு மருந்து..

எழுதியவர்: mohan June 2, 2021, 5:47 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 15-க்கும் மேற்பட்ட செய்தியாளர்கள் உள்ளனர்.. முன்கள பணியாளருக்கான செய்தியாளர்கள் கொரோனா காலத்திலும் தங்களது பணியை அயராது மேற்கொண்டு வருகின்றனர்..

அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பு சித்தா மருந்தை உசிலம்பட்டி அரிமா சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.. அதில் தலைவர் வினுபாலன் செயலாளர் பிரேம்குமார் பொருளாளர் கார்த்திகேயன் ஆகியோர் உசிலம்பட்டி பகுதியில் செய்தியாளர்களுக்கு வழங்கினார்.. இதேபோன்று முன்கள பணியாளர்களான போலீசார் உட்பட சுமார் 200 பேருக்கு வழங்கப்பட்டது..

உசிலைசிந்தனியா
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!