17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில், தமுமுக ஆர்ப்பாட்டம்:

மதுரையில், தமுமுக ஆர்ப்பாட்டம்:

எழுதியவர்: mohan June 2, 2021, 4:57 pm

மதப் பகுபாடுள்ள குடியுரிமை சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்த கூடாது என வலியுறுத்தி, மதுரை தெற்குவாசல் மஞ்சனக்காரத் தெருவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்திய த.மு.மு.கவினர். ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர் சீனி அகமது, மாநிலத் தலைவர் அப்துல் ரகுமான் தாஹீத், மாவட்டத் தலைவர் இபுனு, செய்யது ராஜா என்ற பாபு, முபாரக் அலி, பாபு பாட்ஷா, தாகை மைதீன், தாவூத்சேக் பரீத் உள்ளிட்ட தமுமுகவினர் பங்கேற்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!