இராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர் சார்பாகவும் மாவட்ட தலைவர் அருளாடும் பெருமாள் அறிவுறுத்தலின் படியும், மாவட்ட இணை தலைவர் செய்யது நியாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துகுமார் முன்னிலையில் நகர் தலைவர் அப்சல் கான் தலைமையில் நகர் இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரசாக் மேற்பார்வையில் மற்றும் நகர் துனை தலைவர் ஆசிப் யாசீன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனு வசதி இல்லாத குடும்பத்திற்கு சமையலுக்கு தேவையான பொருகள் இருபது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.
போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்..
எழுதியவர்: ஆசிரியர் June 1, 2021, 7:25 pm










You must be logged in to post a comment.