18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்..

போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர் சார்பாக தேவையுடையோருக்கு உணவு பொருட்கள்..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2021, 7:25 pm

இராமநாதபுரம் மாவட்டம் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் கீழக்கரை நகர்  சார்பாகவும் மாவட்ட தலைவர் அருளாடும் பெருமாள் அறிவுறுத்தலின் படியும்,  மாவட்ட இணை தலைவர் செய்யது நியாஸ், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் முத்துகுமார் முன்னிலையில் நகர் தலைவர் அப்சல் கான் தலைமையில் நகர் இளைஞர் அணி செயலாளர் அப்துல் ரசாக் மேற்பார்வையில் மற்றும் நகர் துனை தலைவர் ஆசிப் யாசீன் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனு வசதி இல்லாத குடும்பத்திற்கு சமையலுக்கு தேவையான பொருகள் இருபது குடும்பத்திற்கு வழங்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!