17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அறவழி போராட்டம்…

கீழக்கரையில் SDPI கட்சி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக அறவழி போராட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2021, 6:44 pm

மத்திய அரசு கொண்டு வர துடித்துக் கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக எஸ்டிபிஐ கட்சியின் சார்பாக இந்தியா முழுவதும் நடைபெற்று கொண்டிருக்கும் மக்கள் எதிர்ப்பு அறவழிப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் தொடர்ச்சியாக கீழக்கரை நகர் முழுவதும் பொதுமக்கள் திரளாக தங்களுடைய எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு நகர் தலைவர் ஹமீது பைசல் தலைமை தாங்கினார். நகர் செயலாளர் பக்ருதீன் அலி முன்னிலை வகித்தார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!