17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கரும் புஞ்சை நோயால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணிகளை செய்த இஸ்லாமிய இளைஞர்கள்..

கரும் புஞ்சை நோயால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்யும் பணிகளை செய்த இஸ்லாமிய இளைஞர்கள்..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2021, 2:20 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பகுதியை சேர்ந்த கணேசன் வயது 72 என்பவர் கடந்த 10 நாட்களாக கொரோனோ பாதிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார் அவருக்கு திடீரென்று இரண்டு நாட்களுக்கு முன்பு கரும்புஞ்சை நோய் தொற்று ஏற்பட்டது.

பின்பு இன்று (01/06/2021) அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் அவரின் உடலை கீழக்கரை டிவின்ஸ் ஆம்புலன்ஸ் குரூப் அசாருதீன் நசுருதீன் தலைமையிலான குழுவினர் கீழக்கரை இந்து மயானக் கரையில் அவர்கள் முறைப்படி அடக்கம் செய்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!