17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தேவையுடையவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நிஷா ஃபவுண்டேஷன் ….

தேவையுடையவர்களுக்கு உதவிக்கரம் நீட்டும் நிஷா ஃபவுண்டேஷன் ….

எழுதியவர்: ஆசிரியர் December 9, 2017, 4:02 pm

கீழக்கரையில் தொடர்ந்து பல சேவைகளை புரிந்து வரும் நிஷா பவுண்டேசன் சார்பாக 08-12-2017 அன்று காயல்பட்டினத்தை பூர்வீகமாக கொண்டு கீழக்கரையில் திருமணம் முடித்த சகோதரர் ஒருவருக்கு மருத்துவ உதவி வழங்கப்பட்டது.

இச்சகோதரர் உதவிகள் கேட்டு நிஷா பவுண்டேசன் இணையதளத்தில் பதிவு செய்திருந்தார், அதைப் பார்த்த பல நல்லுல்லங்கள் உதவி தொகையை வழங்கினார்கள். அவ்வாறு வசூல் செய்யப்பட்ட நிதியை உதவிக் கேட்டு விண்ணப்பித்தவருக்கு முழுமையாக வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் பொழுது நிஷா பவுண்டேன் நிர்வாகிகள் நஸ்ருத்தீன், பிரவீன், அஸாருத்தீன் மற்றும் பலர் இருந்தனர்.

மேலும் இது போன்ற உதவிளை பெற மற்றும் உதவிகளை அனுப்ப நிஷா பவுண்டேசன் சேர்மன் ஜெ.சித்திக் என்பவரை 96553 95786 மற்றும் 98421 07687 அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!