18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம் துவங்கியது..

கீழக்கரையில் நடமாடும் மளிகை பொருட்கள் வியாபாரம் துவங்கியது..

எழுதியவர்: ஆசிரியர் June 1, 2021, 12:08 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் நடமாடும் மளிகை பொருட்கள் கொண்ட வண்டியை கீழக்கரை நகராட்சி கமிஷனர் பூபதி துவங்கி வைத்தார்.

மேலும் கீழக்கரை முழுவதும் 18 நடமாடும் மளிகை பொருட்கள் வாகனங்கள் செயல்படுவதாக தெரிவித்தார் பொது மக்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றி மளிகை பொருட்களை வாங்கிச் செல்லும்படி அறிவுறுத்தியுள்ளனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!