18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்:

மதுரையில் செய்தியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி: அமைச்சர் மூர்த்தி தொடங்கிவைத்தார்:

எழுதியவர்: mohan June 1, 2021, 6:02 am

பூங்கா முருகன் கோவில் மண்டபத்தில் பத்திரிகையாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி துவக்கி வைத்து பார்வையிட்டார்.உடமாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், மாநகராட்சி ஆணையாளர் விசாகன், ஆகியோர் உள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!