17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா பணிகளில் தொய்வு .மதுரை ஆட்சியரிடம் அதிமுக சார்பில்புகார் மனு

கொரோனா பணிகளில் தொய்வு .மதுரை ஆட்சியரிடம் அதிமுக சார்பில்புகார் மனு

எழுதியவர்: mohan June 1, 2021, 5:50 am

மதுரை மாவட்டத்தில் கொரோனா பணிகளில் தொய்வு ஏற்படுவதாக கூறி ஆட்சியர் அனீஸ் சேகரிடம் புகார் மனு அளித்துவிட்டு செய்தியாளர்கள் சந்திபில் தமிழக அரசு இன்னும் முழுவீச்சில் கொரோனா பணிகளில் ஈடுபடவேண்டும் தடுப்பு ஊசிகள் போட பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பதாகவும், பரிசோதணைகள் அதிகப்படுத்த வேண்டும் காய்கறிகள், பலசரக்கு உள்ளிட்டவைகள் வண்டிகளில் தடையின்றி கிடைக்க ஏற்பாடுகள் செய்யவேண்டும் என அதிமுக சார்பில் தெரிவித்த முன்னாள் அமைச்சரகள் செல்லூர் கே. ராஜூ, ஆர்.பி. உதயகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.வி. ராஜன் செல்லப்பா, பெரியபுள்ளான், ஐயப்பன் கட்சி நிர்வாகிகள் எம்.எஸ். பாண்டியன், ராஜா, வக்கள் ரமேஸ், நிலையூர் முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்

.செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!