17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் திறக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்திற்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பு ….

கீழக்கரையில் திறக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்திற்கு சில தரப்பினர் கடும் எதிர்ப்பு ….

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2021, 6:15 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை சாலை தெரு பகுதியில் ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க அலுவலகத்தில் கொரோனா சிகிச்சை அளிப்பதற்காக ஆசி ஹோம் ஹெல்த் கேர் என்ற பெயரில் புதிய மருத்துவ அலுவலகம் திறக்கப்பட்டது.

ஆனால் அப்பகுதியை சார்ந்த சில தரப்பு  மக்கள் கடும் எதிர்ப்புக்களை தெரிவித்துள்ளனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!