18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் தொடரும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..

கீழக்கரையில் தொடரும் ட்ரோன் மூலம் கண்காணிப்பு..

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2021, 6:09 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முக்கு ரோடு பகுதியிலிருந்து மாவட்ட காவல்துறை டெக்னிக்கல் டீம் மூலம் ட்ரோன் பறக்கும் கண்காணிப்பு கேமரா மூலம் ஊரடங்கு அமலில் உள்ளதால் தேவையில்லாமல் வெளியே வருபவர்களை கண்காணித்து வருகின்றனர்.

அப்பொழுது கீழக்கரை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் திலக ராணி கீழக்கரை காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் ரமேஷ் உள்ளிட்ட காவலர்கள் உடனிருந்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!