17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் பெண்களால் வழங்கப்பட்ட கொரோன நலத்திட்ட உதவி.

திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் பெண்களால் வழங்கப்பட்ட கொரோன நலத்திட்ட உதவி.

எழுதியவர்: mohan May 31, 2021, 4:46 pm

மதுரை திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள பாலாஜி நகரில் ஏழை ,எளிய மக்களுக்கு கொரனா நிவாரண நிதி பொருட்கள் குறள்அமுதம் அறக்கட்டளையின் சார்பாக அரிசி, பருப்பு,மளிகைப் பொருட்கள், உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினர். அதன் நிறுவனர் உமாகேசவன் மற்றும் நிர்வாகிகள் Dr- கீதா சண்முகபிரியா, இந்திரா, செளந்தர் அம்பிகா ஆகியோர் தமது சொந்த பணத்தில் கஷ்டப்படும் ஏழை குடும்பங்களுக்கு தேவையான அரிசி மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கினார்.இதன் மூலம் கட்டத் தொழிலாளர்கள், மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், மற்றும் வாழ்வாதாரம் இழந்துள்ள 400 ஏழை குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!