17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி…

கீழக்கரையில் போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பாக கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் May 31, 2021, 12:04 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்கம் சார்பில் கீழக்கரை அடுத்துள்ள பழஞ்சிறை கிராமத்தில் கொரோனா நோய் தாக்காமல் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் கபசுர குடிநீரை போலீஸ் பொதுமக்கள் நல்லுறவு சங்க மாவட்ட செயலாளர் இன்ஜினியர் அப்துல் பாசித் தலைமையிலும் மாவட்டத் தலைவர் அருள்ஆடும் பெருமாள் முன்னிலையிலும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வில் கிராம பொதுமக்கள் சுமார் 200க்கு மேற்பட்ட அவர்களுக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது. இந்நிகழ்வின் போது கிப்ஸ் குமார் மற்றும் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!