17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆம்பூரில் பணியின்போது 2 ரயில்வே ஊழியர்கள் ரயிலில் சிக்கி உயிரிழப்பு

ஆம்பூரில் பணியின்போது 2 ரயில்வே ஊழியர்கள் ரயிலில் சிக்கி உயிரிழப்பு

எழுதியவர்: mohan May 31, 2021, 10:05 am

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ரயில்நிலையம் அருகே நேற்று நள்ளிரவு ரயில்வே சிக்னலில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. அதை மழையில் சரிசெய்த ஜோலார்பேட்டை முருகேசன் பீகார் மாநிலம் பரவேஷ்குமார் ஆகிய ரயில்வே ஊழியர்கள் ரயில்பாதையில் திரும்பிவரும்போது ரேணிகுண்டாவிற்கு சென்ற சரக்கு ரயில் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தனர். இதுகுறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறை விசாரணை செய்துவருகின்றனர்.

கே.எம்.வாரியார் வேலூர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!